Spread the love

சென்னை நவ, 5

புதிய படம் ஒன்றில் நடிகர் மம்முட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘காக்கா முட்டை’ , ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கதை உருவாக்க பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், மம்முட்டி விஜய் சேதுபதி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *