சென்னை நவ, 5
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற குத்து பாடல் வெளியாகி உள்ளது. பாடல் ஆசிரியர் விவேக் வரியில் தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலை விஜய் பாடி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். நீண்ட நாள் கழித்து விஜய் பாடிய பாடல் என்பதால் ரசிகர்கள் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டாடி வருகின்றனர்.