Category: சினிமா

சூர்யா42 அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பம்.

சென்னை நவ, 25 சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூர்யா 42 படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெற உள்ளது…

வாரிசு திரைப்படத்தில் அடுத்த பாடல் விரைவில் வெளியீடு.

சென்னை நவ, 22 வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. இதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…

ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் கலகத் தலைவன்.

சென்னை நவ, 20 தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்…

கோவா உலக திரைப்பட விழா இன்று தொடக்கம்.

கோவா நவ, 20 53வது கோவா உலக திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. கோவா ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோருடன் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களும் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர். 2022 சினிமா பிரபலத்திற்கான விருதும் அறிவிக்கப்பட இருக்கிறது தொடர்ந்து 9…

சன்னி லியோனுக்கு மிகவும் பிடித்த நடிகர்.

சென்னை நவ, 18 கார்த்திக் நடித்துள்ள ‘தீ இவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை சன்னி லியோனிடம், தென்னிந்தியாவில் மிகவும் பிடித்த நடிகர் யார்?என கேள்வி கேட்டபோது எனக்கு நடிகர் ரஜினிகாந்தை மிகவும்…

லவ் டுடே இயக்குனர் வருத்தம்.

சென்னை நவ, 17 லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தோனி, சச்சின், யுவன் ஆகியோரை திட்டிய பழைய பேஸ்புக் போஸ்ட்களை கிளறி எடுத்து நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். உடனடியாக தனது பேஸ்புக் பக்கத்தை டி ஆக்டிவேட் செய்த பிரதீப் ட்விட்டரில்…

சசிகுமார் அடுத்த படம். ரிலீஸ் தேதி அறிவிப்பு.

சென்னை நவ, 16 இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘காரி’.இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘காரி’. இப்படத்தில் பார்வதி அருண், பாலாஜி சக்திவேல், ஆடுகளம்…

நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க அமீர்கான் முடிவு. அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் வருத்தம்.

மும்பை நவ, 16 பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக நடித்து வருகிறார். இவர் நடிக்கவிருந்த சாம்பியன்ஸ் திரைப்படத்தில் வேறு நடிகரை தேர்வு முடிவு செய்துள்ளார். பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான்,…

50 கோடி வசூலை குவித்த லவ் டுடே.

சென்னை நவ, 15 பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள ‘லவ் டுடே’ படத்திற்கு ரசிகர்களிடையே ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது இந்நிலையில் படம் வெளியாகி 10 நாளில் 50 கோடி வசூலித்ததாக…

மீண்டும் ஒரு ஸ்பைடர் மேன் ட்ரையாலஜி.

மும்பை நவ, 14 கடந்த ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் நோவே ஹோம் பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஸ்பைடர் மேன் பாகங்களை உருவாக்க சோனி மற்றும் மார்வெல் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதிலும் டாம் ஹாலெண்ட்தான்…