சென்னை நவ, 22
வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. இதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தப் பாடல் விஜயின் அறிமுக பாடலாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 24 ல் நடைபெற உள்ளது