கோவா நவ, 20
53வது கோவா உலக திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. கோவா ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோருடன் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களும் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர். 2022 சினிமா பிரபலத்திற்கான விருதும் அறிவிக்கப்பட இருக்கிறது தொடர்ந்து 9 நாட்களுக்கு நடைபெறும். இந்த விழா மிகவும் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.