சென்னை நவ, 18
கார்த்திக் நடித்துள்ள ‘தீ இவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை சன்னி லியோனிடம், தென்னிந்தியாவில் மிகவும் பிடித்த நடிகர் யார்?என கேள்வி கேட்டபோது எனக்கு நடிகர் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும் என்றார். மேலும் தமிழ் தெலுங்கு என எனக்கு மொழி பிரச்சனை இல்லை என்ற அவர் நல்ல கதை கதாபாத்திரம் இருந்தால் எந்த மொழியிலும் நடிக்க தயார் எனக் கூறியுள்ளார்.