Category: சினிமா

ஹன்சிகா-சோகைல் திருமண கொண்டாட்டம்.

ஜெய்ப்பூர் டிச, 6 தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புகழ்…

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வேதிகா..

சென்னை டிச, 3ராகவா லாரன்ஸ் இயக்கிய “முனி” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வேதிகா. காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.…

ஹன்சிகா திருமண கொண்டாட்டம்.

சென்னை டிச, 2 நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது காதலரான சோஹேல் கதுரியாவை வரும் டிசம்பர், 4 ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் திருமண சடங்காக, நேற்று மெஹந்தி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல…

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவு‌.

சென்னை டிச, 1 பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் லட்சுமி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவர்களின் ஒருவருமான முரளிதரன் மாரடைப்பால் காலமானார். கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பகவதி, அன்பே சிவம் உள்ளிட்ட ஏராளமான படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது…

முதலிடத்தைப் பிடித்த அனிருத்.

சென்னை டிச, 1 பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிபை 2022 ம் ஆண்டிற்கான புள்ளிவிபரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழில் முதல் இடத்தை அனிருத் பெற்றுள்ளார். இந்த ஆண்டு அனிருத்தின் பாடல்கள் 3.1 கோடி ரசிகர்களால் 150 கோடிமுறை கேட்கப்பட்டுள்ளது. மேலும்…

நயன்தாரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.

சென்னை நவ, 30 அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.…

2022-ல் அதிக வசூல் செய்த படங்கள்.

சென்னை நவ, 29 தமிழ் சினிமாவில் 2022 இல் அதிக வசூல் செய்த டாப் 4 படங்கள் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி பொன்னியின் செல்வன் முதல் இடத்திலும் அதற்கு அடுத்தபடியாக விக்ரம் வேஸ்ட்…

பாபா புதுப்பொலிவுடன் ஆரம்பம்.

சென்னை நவ, 28 ‘பாபா’ திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தபடம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ‘பாபா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘பாபா’ படத்தின்…

பழம்பெரும் இந்தி நடிகர் விக்ரம் கோகலே மரணம்.

மும்பை நவ, 27 விக்ரம் கோகலே கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்தவர் விக்ரம் கோகலே. பழம்பெரும் இந்தி மற்றும் மராத்தி பட நடிகரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள தனியார்…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்.

சென்னை நவ, 25 உலக நாயகன் கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன் இன்று வீடு…