சென்னை நவ, 29
தமிழ் சினிமாவில் 2022 இல் அதிக வசூல் செய்த டாப் 4 படங்கள் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி பொன்னியின் செல்வன் முதல் இடத்திலும் அதற்கு அடுத்தபடியாக விக்ரம் வேஸ்ட் வலிமை ஆகிய படங்கள் உள்ளன. மேலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே படம் எதிர்பார்க்காத அளவில் லாபத்தை கொடுத்ததாக அவர் கூறினார்.