Category: சினிமா

ஆர்.ஜே பாலாஜியின் புதிய திரைப்படம்.

சென்னை டிச, 19 ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘சிங்கப்பூர் சலூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார்.…

சூதாட்ட விளம்பரம் நடிகர் ராஜ்கிரன் எதிர்ப்பு.

சென்னை டிச, 17 பிரபலங்களே சூதாட்டத்தை ஊக்குவிப்பது வேதனை அளிக்கிறது என நடிகர் ராஜ்கிரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் சீட்டுக்கட்டு விளையாடுபவர்கள் பணத்திற்காக எந்த வித கீழ்நிலைக்கும் செல்வார்கள் என கூறினார். ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் 37 உயிர்கள் பறி…

வீடு திரும்பினார் போண்டா மணி.

சென்னை டிச, 16 சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி தற்போது உடல்நலம் தேறி வீடு சென்றுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி பண உதவி…

அஜித்தின் முதற்கட்ட பயணம் முடிந்தது.

சென்னை டிச, 16 நடிகர் அஜித்தின் உலகம் சுற்றும் பயணத் திட்டத்தின் முதல் பாகம் முடிந்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில் அனைத்து மாநிலங்களின் வாயிலாகவும் பயணித்ததன் மூலம் இந்தியாவில் அஜித்தின் பயணம் முடிந்துள்ளது. சென்ற இடங்கள்…

சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்.

சென்னை டிச, 15 சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவாக நடக்க இருக்கும், இந்த விழாவில் இரவின் நிழல், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட 12…

த்ரில்லர் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி.

சென்னை டிச, 15 ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிகியாகியுள்ளது. த்ரில்லர் கதை கொண்ட இந்த படத்திற்கு ‘ரன் பேபி ரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாடம்…

பிச்சைக்காரன் 2 படக் குழு மீது வழக்கு.

சென்னை டிச, 13 விஜய் ஆண்டனி இயக்கி நடித்துவரும் படம் பிச்சைக்காரன் 2 இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னையில் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் அருகே இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ட்ரோன் உதவியுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அனுமதி இன்றி ட்ரோன்…

பிரபல தமிழ் நடிகர் அப்பல்லோவில் அனுமதி.

சென்னை டிச, 11 பிரபல தமிழ் நடிகர் சரத்குமார் திடீர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார் வயிற்றுப்போக்கு காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மனைவியை…

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார்.

சென்னை டிச, 8 பிரபல நகைச்சுவை நடிகர் பட்டுக்கோட்டை சிவநாராயணமூர்த்தி வயது 67 உடல் நலக்குறைவால் காலமானார். இயக்குனர் விசுமூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விவேக் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானவர். முன்னணி நடிகர்களான…

2022 ன் மிகப்பிரபல நடிகர் தனுஷ்.

சென்னை டிச, 7 நடப்பு ஆண்டுக்கான மிகவும் பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலை ஐ.எம்.டிவி வெளியிட்டுள்ளது அதன்படி பட்டியலில் முதலிடத்தில் நடிகர் தனுஷ் இடம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆலியா பட் மூன்றாவது இடத்தில் ஐஸ்வர்யா ராய் ஐந்தாவது இடத்தில் சமந்தா…