Category: சினிமா

காயத்ரிக்கு சிறந்த நடிகை விருது.

ஜெய்ப்பூர் ஜன, 9 மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை காயத்ரி சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார். ஜெய்ப்பூரில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வங்கதேச இயக்குனர் அபர்னாசென் பெற்றார். சிறந்த நடிகைக்கான…

வாரிசு, துணிவு சிறப்பு காட்சி.

சென்னை ஜன, 7 விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இரண்டு படங்களின் சிறப்புக்காட்சி பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு படத்தின் சிறப்புக்காட்சி 11ம் தேதி…

துணிவு படத்தில் சில வசனங்கள் நீக்கம்.

சென்னை ஜன, 5 ஹெச். வினோத், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கான ஜனவரி 11 ம்தேதி வெளியாகிறது. இந்நிலையில் துணிவு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனடையே துணிவு திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இடம்பெற்றுள்ள…

கலைமாமணி விருதுக்கு விரைவில் வல்லுனர் குழு.

சென்னை ஜன, 4 கலைமாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும் என இயல் இசை நாடக மன்ற தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கலைமாமணி விருது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பிறந்த நிலையில் அவர்…

பொறுப்பிலிருந்து விலகும் உதயநிதி.

சென்னை டிச, 29 ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்புகளில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினரிலிருந்து அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் படமே கடைசி இனி நடிக்கப் போவதில்லை என்றார். உதயநிதி அதே போல் இனி…

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது கடமை.

சென்னை டிச, 27 இயக்குனரும், நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் தமிழ் குடிமகன் இசக்கி கார்வண்ணன் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி…

பிரபல நடிகர் காலமானார்.

சென்னை டிச, 24 பிரபல தமிழ் நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை காலமானார். சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு திரைப்பட மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான மாயி சுந்தர் விக்ரமின் ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம்…

சுயசரிதை எழுதும் பழக்கம் கொண்ட நடிகை.

மும்பை டிச, 22 தனக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது என்றும் என்னுடைய சுயசரிதையை தானே எழுதுவேன் என்றும் நடிகை அலியாபட் தெரிவித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், சினிமாவில் நேரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன் தான் சினிமாவிற்கு வந்த…

ஆஸ்கார் போட்டியில் நாட்டு நாட்டு.

புதுடெல்லி. டிச, 22 ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றது. 83 பாடல்கள் இடம் பெற்ற பட்டியலில் இருந்து 15 பாடல்கள் இறுதி பட்டியலுக்குள் நுழைந்துள்ளன. இதில் பிளாக் பாந்தர் படத்தில் இடம்பெற்ற…

திரிஷா படத்தில் 30 நிமிட காட்சிகள் நீக்கம்.

சென்னை டிச, 20 திரிஷா நடித்துள்ள‌ ராங்கி படத்திலிருந்து 30 நிமிட காட்சிகளை தணிக்கை குழு அதிரடியாக நீக்கி உள்ளது. படத்தில் அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எஸ்பிஐ உள்ளிட்ட பெயர்களில் நிறைய சர்ச்சை காட்சிகள் இருந்ததால் இதை…