சென்னை டிச, 27
இயக்குனரும், நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் தமிழ் குடிமகன் இசக்கி கார்வண்ணன் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சேரன், மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது நம் கடமை என்று தெரிவித்துள்ளார்.