சென்னை டிச, 29
ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்புகளில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினரிலிருந்து அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் படமே கடைசி இனி நடிக்கப் போவதில்லை என்றார். உதயநிதி அதே போல் இனி ரெட் ஜெயன்ட் வெளியீடுகளில் உதயநிதி பெயருக்கு பதில் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பெயர் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இந்த மாற்றம் நிகழும் என தெரிகிறது.