சென்னை நவ, 9
ஜெயலர் திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். தன்னுடைய கடந்த படங்களை காட்டிலும் இத்திறப்படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று கூறியவர். இது முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.