Category: சினிமா

கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு.

சென்னை நவ, 17 இனி இயக்கத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தப் போகிறேன் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் ரொம்ப இயல்பாக இருக்கிற ஒரு கேரக்டர். எனக்குள்ள நடிப்பெல்லாம் கிடையவே கிடையாது.…

பார்த்திபன் படத்தில் மீண்டும் இணைந்த ஸ்ரேயா கோஷல்.

சென்னை நவ, 13 இரவின் நிழல் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கும் முதற்கட்ட பணியில் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார். இதற்காக டி. இமான் இசையில் முன்னதாக நடிகர் ஸ்ருதிஹாசன் ஒரு பட பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் மீண்டும் பார்த்திபன் படத்தில்…

அஜித்துக்கு பிடித்த காட்சிகள் படப்பிடிப்பு.

சென்னை நவ, 12 மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஸர் பைஜானில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்திற்கு அஜித்துக்கு பிடித்த கார் சேஸிங் சண்டைக்காட்சி…

உயிருள்ளவரை உஷா பட நடிகர் கங்கா மரணம்.

சென்னை நவ, 11 பிரபல நடிகர் கங்கா (வயது 63) காலமானார். டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர். கங்கா பிறகு கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக…

பெப்சியில் திருநங்கைகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.

சென்னை நவ, 4 FEFSI யூனியனில் தகுதியுள்ள திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அதன் தலைவர் செல்வமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பெப்சி யூனியனில் இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர் உள்ளிட்ட சினிமா சார்ந்த 24 தொழில் முறை பிரிவுகள்…

தீபாவளி ரேஸில் ஜப்பான் முந்துமா?

சென்னை நவ, 4 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முறை கார்த்தி நடித்த ஜப்பான், எஸ்.ஜே சூர்யா லாரன்ஸ் இணைந்து நடித்த ஜிகர்தண்டா2, விக்ரம் பிரபு நடித்த ரெய்டு என மூன்று திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அவார்டு படமான கிடாவும் இந்த…

இந்தியன் 3. கால்ஷீட் வழங்கும் கமல்.

சென்னை நவ, 1 இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 3 படம் உருவாகி வருவதாக சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில் காட்சிகள் அதிகமானதால் அதையே இரண்டு பாகங்களாக எடுக்க படக் குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் அதற்காக…

அட்டகாசம் செய்யும் ராஜ்கிரன்.

சென்னை அக், 31 சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கி வரும் கார்த்தியின் 26வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனராக கருதப்படும் நலன் இயக்கும் இப்படத்தில், கீர்த்தி செட்டி, ராஜ்கிரன்…

லோகேஷ் உடன் கதை விவாதத்தில் ரஜினி.

சென்னை அக், 30 லியோ திரைப்பட வெளியீட்டுக்கு பின் குடும்பத்தோடு சில நாட்கள் செலவழிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தாராம் ஆனால் ரஜினி 171 பட வேலைகள் காரணமாக அதனை இப்போது தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாம். இப்போது ஞானவேலின்…

என் தம்பி என்னை விட சிறந்தவன். சூர்யா பெருமிதம்.

சென்னை அக், 29 கார்த்தியின் 25வது படமான ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் சூர்யா என் தம்பி கார்த்தி என்னைவிட எல்லாவற்றிலும் சிறந்தவன். ரசிகர்கள் என்னிடமே வந்து…