Category: சினிமா

தெலுங்கு படத்தில் நடிக்கும் செல்வராகவன்.

சென்னை அக், 26 வித்தியாசமான கதைகளை பாடமாக்குவதில் வல்லவரான செல்வராகவன் சில படங்களில் நடித்தமுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் ஒரு படத்தை இயக்கியிருந்த இவர் தற்போது முதல் முறையாக தெலுங்கில் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கோபிசந்த் மலினேனி இயக்கத்தில்…

படக்குழுவுக்கு ஹெல்த் செக்கப் ரெடி செய்த அஜித்.

சென்னை அக், 25 விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் மரணித்தது அனைவரும் அறிந்ததே. 20 ஆண்டுகால நண்பரான மிலன் உயிரிழந்த சம்பவம் நடிகர் அஜித்குமாரை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் அஜித் உள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே…

மும்பை செல்லும் தலைவர்170 படக் குழு.

மும்பை அக், 22 ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி தற்போது ஞானவேல் இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி திருவனந்தபுரம் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இதில்…

தளபதி 68 படத்தில் விஜய்க்கு இரண்டு வில்லன்கள்.

சென்னை அக், 21 விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கம் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனா நடிக்கின்றனர். விஜய்க்கு வில்லன்களாக மைக் மோகன் மற்றும், எஸ். ஜே.…

நாளை வெளியாகிறது லியோ.

சென்னை அக், 18 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில் 9:00 மணி காட்சிக்கு டிக்கெட்டுகளை புக் செய்து படத்தை திருவிழா போல் கொண்டாட…

சித்தா படம் இயக்குனருடன் இணையும் விக்ரம்.

சென்னை அக், 17 சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இதற்கு முன்பு விக்ரமை வைத்து இருமுகன் படத்தை இயக்கிய சிபு தமின்ஸ் தயாரிக்க உள்ளார். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

லியோ 1.7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை.

சென்னை அக், 17 விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ள நிலையில்…

ட்ரெண்டிங் நம்பர் 1 இல் மார்க் ஆண்டனி.

சென்னை அக், 15 விஷால் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் ஓடிடியில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து விஷால் தனது ட்விட்டரில், “திரையரங்குகளை தொடர்ந்து இப்போது மார்க் ஆண்டனி அமேசான் பிரைமிலும் நம்பர் ஒன் இடத்தில்…

பார்த்திபன் பிறந்த தினம் இன்று.

சென்னை அக், 14 நடிகர், இயக்குனர், கதையாசிரியர் என பல்வேறு சிறப்புகளுக்கு உரிய நடிகர் பார்த்திபன் பிறந்த தினம் இன்று. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தனது தனித்துவமான பேச்சால் திரைப்படத்திலும் பொது வாழ்க்கையிலும் முத்திரை பதித்தவரும் அவருக்கு இன்று 65 வது…

விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய அப்டேட்.

சென்னை அக், 13 மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது…