Category: சினிமா

100 கோடியை நெருங்கும் அயலான்.

சென்னை ஜன, 25 சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் உலக அளவில் ₹ 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 12ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.…

கமல்ஹாசன் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்கள்.

சென்னை ஜன, 25 கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் Thug Life, அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்கும் KH237, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்…

கங்கம்மாவாக ஒவ்வொரு நாளும் வாழ்ந்த நடிகை பார்வதி.

சென்னை ஜன, 22 தங்கலான் படத்தில் 17ம் நூற்றாண்டு கங்கம்மாவாக ஒவ்வொரு நாளும் வாழ்ந்தேன் என நடிகை பார்வதி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நான் என் கதாபாத்திரத்தில் அவ்வளவு ஆழமாக போவேன் என அப்போது எனக்கு தெரியாது…

இயக்குனராக களமிறங்கும் நடிகர் விஷால்.

சென்னை ஜன, 19 ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்தினம்’ படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஷால், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அடுத்த வருடம் இந்த கூட்டணியில்…

தனுஷுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா.

மும்பை ஜன, 14 சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் தனுஷ் நடிக்க உள்ள D51 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மாதம்…

நயன்தாரா மீது குவியும் வழக்குகள்.

சென்னை ஜன, 13 நயன்தாரா நடித்த படத்தில் இந்து மதத்தையும், ராமருக்கு எதிராக காட்சிகள் இருந்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் நயன்தாரா உள்ளிட்ட படக்குழு மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மராட்டிய…

கான கந்தர்வன் ஜேசுதாஸ் பிறந்தநாள்.

சென்னை ஜன, 10 ஆன்மீகமோ, காதலோ எதுவாக இருந்தாலும் அது கே ஜே ஜேசுதாஸ் குரலில் இருந்து ஒலித்தால் அது கேட்கும் ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். 60 ஆண்டுகளுக்கு மேலாக பாடிவரும் அவர் இதுவரை எட்டு முறை தேசிய விருதை வென்றுள்ளார்.…

காதல் தி கோர் ஓடிடியில் வெளியீடு.

சென்னை ஜன, 5 மம்முட்டி ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ திரைப்படம் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் மம்மூட்டி முதல் முறையாக தன் பாலின ஈர்ப்பாளராக…

மீண்டும் நடிக்கும் சீமான்.

சென்னை ஜன, 5 மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தின் அதிகார அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2009 ம் ஆண்டு இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பினை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம்…

அயலான் 2 மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிப்பு.

சென்னை டிச, 31 அயலான் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இரண்டாவது பாகம் எடுக்க உள்ளதாக இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.அயலான் கதையை சிவகார்த்திகேயனிடம் கூறிவிட்டேன். அதற்கு அவரும் ஓகே. நான் ரெடி சொல்லிவிட்டேன். இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மட்டுமே…