Category: சினிமா

சினிமா முதல் அரசியல் வரை…கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை.

டிச, 28 நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இன்று அதிகாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த்,…

சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை திரைப்படம்.

சென்னை டிச, 27 விடுதலை முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவில் விடுதலை முதல்…

போண்டா மணி மரணம்.

சென்னை டிச, 24 சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு போண்டா மணி கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். நேற்று காலை டயாலிசிஸ் முடித்து வீடு திரும்பிய போண்டாமணிக்கு இரவு 10.30 மணி அளவில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில்…

ஆயிரம் கோடியை நெருங்கும் அனிமல்.

மும்பை டிச, 23 ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் உலகம் முழுவதும் ₹ 862 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள்…

சித்தா பட இயக்குநருடன் இணையும் விக்ரம்.

சென்னை டிச, 21 விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 2024 பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது விக்ரமின் 62 வது படமான இதை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு திருத்தணியில் தொடங்க உள்ளது. தற்போது படத்திற்கான…

கவுண்டமணி படத்தில் சிவகார்த்திகேயன்.

சென்னை டிச, 20 அறிமுக இயக்குனர் செல்வா அன்பரசன் இயக்கத்தில் நடிகர் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் பழனிச்சாமி வாத்தியார். இதில் கவுண்டமணி ஜோடியாக நடிகை சஞ்சனா சிங் நடிக்க, கௌரவ வேடத்தில் சிவ கார்த்திகேயனும் நடிக்க உள்ளார். மேலும் யோகி…

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மணிகண்டன்.

சென்னை டிச, 19 இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். கடைசி விவசாயி படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹாட் ஸ்டார் தயாரிக்கும் இந்த வெப் தொடரின்…

சினிமாவில் நடிப்பது பெருமை.

சென்னை டிச, 18 சினிமாவில் நடிப்பதில் பெருமை என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். வாழ்க்கை என்பது கனவுகளும் நிஜங்களும் நிறைந்தது என குறிப்பிட்ட அவர். நடிகர் ரன்பீர் கபூர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லிவிடுவார் என்பதால் அவரை பிடிக்கும் என்றார்.…

பழங்குடியினரின் இசையை தங்கலானில் கேட்கலாம்.

சென்னை டிச, 14 தங்கலான் படத்தின் பின்னணி இசைக்கு பழங்குடியினரின் இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறோம் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் யாழ் இசையை ரீகிரியேட் பண்ணியது போல் தங்கலான் படத்திலும் பழங்குடி…

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 73வது பிறந்தநாள்.. CDPயில் கழுகை பறக்கவிட்ட ரசிகர்கள்!

சென்னை டிச, 12 நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இன்னும் சில ஆண்டுகளில் சினிமாவில் தன்னுடைய 50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார். கடந்த 1975ம் ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ரஜினிகாந்த். தொடர்ந்து…