மும்பை ஜன, 14
சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் தனுஷ் நடிக்க உள்ள D51 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மாதம் 24 ம் தேதி முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்க உள்ள நிலையில் தகவல்கள் வெளியாக மும்பையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தனுஷின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.