Category: சினிமா

நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை.

சென்னை மார்ச், 8 சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து நடந்த நான்கு மணிநேர தீவிர அறுவை…

சம்பளத்தை உயர்த்திய தமன்னா.

சென்னை மார்ச், 4 நடிகை தமன்னா தன் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா காவலா பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஒரு படத்திற்கு இரண்டு கோடி…

விஜய் படத்தை தயாரிக்கும் RRR நிறுவனம்.

சென்னை மார்ச், 3 அரசியலில் அடி எடுத்து வைக்கும் முன் விஜய் நடிக்க உள்ள கடைசி படத்தை தயாரிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ், தேனாண்டாள் மூவிஸ், சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ்…

ஓடிடி பிரச்சனை. கூடுகிறது பொதுக்குழு.

சென்னை பிப், 20 தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் புதிய படங்களை எட்டு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுப்பது குறித்து விவாதம்…

மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவு.

சென்னை பிப், 19 தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது திறமையை நிரூபித்தவர் மயில்சாமி. மாரடைப்பால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19 அவர் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. கஷ்டப்படுபவருக்கு ஓடோடி…

சிம்பு வெற்றிமாறன் கூட்டணி விரைவில் இணையும்.

சென்னை பிப், 15 சிம்பு, வெற்றிமாறன் ஆகிய இருவர் கூட்டணி விரைவில் இணையும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். வடசென்னை படத்திற்கு தனுஷின் கால் சீட் உடனே கிடைக்காததால் சிம்புவை வைத்து அந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவிருந்தார். ஆனால்…

மீண்டும் சினிமாவில் களமிறங்கும் சௌந்தர்யா.

சென்னை பிப், 7 ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே கோச்சடையான், விஐபி 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில், திருமணம் உள்ளிட்ட காரணங்களால் படம் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி…

சமந்தா இடத்தில் சுருதிஹாசன்.

சென்னை ஜன, 28 நடிகை சமந்தா ஹாலிவுட் இயக்குநர் பிலிப் இயக்கும் படத்திலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா நடிக்க இருந்த அந்த படத்தில் அவருக்கு பதிலாக நடிகை சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்…

விடாமுயற்சி படத்திற்கு வந்த புதிய சிக்கல்.

சென்னை ஜன, 26 மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ திரைப்படத்தில் அஜித் விறுவிறுப்பாக நடித்த வருகிறார். இந்நிலையில் அஜர் பைஜான் நாட்டில் தற்போது பனிமலை அதிகப்படியாக பெய்து வருவதால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் படக்குழு தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இளையராஜாவின் மகள் பவதாரிணி மரணம்.. இளம் வயதில் உயிரிழப்பு!

சென்னை ஜன, 26 பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார். பல சிறப்பான பாடல்களை தன்னுடைய தந்தை, மற்றும் அண்ணன் மற்றும் தம்பி இசையிலும்…