Category: கல்வி

பத்தாம் வகுப்பு இடைநிற்றல். தமிழகம் 9 சதவீதம்.

சென்னை டிச, 23 தேசிய அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. 2018-19 கல்வி ஆண்டில் 28.4 சதவீதமாக இருந்தது. 2020-21ஆம் கல்வியாண்டில் 20.6 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக ஒடிசா…

தளபதி 68 படத்தின் புதிய அப்டேட்!

சென்னை டிச, 17 வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இளமையாக காட்டி டி எஜிங் தொழில்நுட்பத்துறை பயன்படுத்தி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதன்படி விஜய் இளமையான…

இன்று பள்ளிகள் திறந்தாலும் தேர்வு கிடையாது.

சென்னை டிச, 11 மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு வாரத்திற்குப் பிறகும் பிற மாவட்டங்களில் இரண்டு நாள் வார விடுமுறைக்கு பிறகும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறந்தாலும் இன்று…

பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை.

செங்கல்பட்டு டிச, 8 புயல் பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம், வண்டலூர், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அனைத்து…

அபாய அளவில் உருகும் பனிப்பாறைகள்.

நியூயார்க் டிச, 3 இமயமலையில் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகிறது என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் ஆண்டோனியா எச்சரித்துள்ளார். புவி வெப்பமடைந்து வருவதன் நேரடி தாக்கத்தால் இது நிகழ்கிறது. பனிப் பாறைகள் முழுவதுமாக மறைந்து விட்டால் சிந்து, கங்கை,…

JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.

சென்னை நவ, 30 இந்தியாவில் முதன்முறையான பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2024-25 கல்வியாண்டுக்கான JEE முதல்கட்ட தேர்வு ஜன 24-பிப் 1 வரை நடக்கிறது.…

அரசுப் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..

சென்னை நவ, 23 அரசு பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நவம்பர் 28ம் தேதி தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/எனும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும்.…

3 முதல் 12 ம் வகுப்பு வரை..

சென்னை நவ, 22 புதுப்பிக்கப்பட்ட பாடங்களுடன் புதிய பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர என்சிஇஆர்டி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பரிந்துரை குழு அழைத்த அறிக்கையில் பள்ளி பாட புத்தகங்களில் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம்…

அரசியல் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்.

விருதுநகர் நவ, 19 ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட மூன்று வகுப்பறை கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தங்கபாண்டியன் அமைச்சர்…

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

வேலூர் நவ, 19 பள்ளி மாணவர்களுக்கு காவல் சட்ட விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் மாணவர் படை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஊரீசு பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய…