Category: உலகம்

பூட்டானில் கால் பதிக்கும் அதானி.

பூட்டான் ஜூன், 18 பூட்டான் நாட்டில் 570 மெகாவாட்திறன் கொண்ட பசுமை நீர் மின் நிலையத்தை அதானி குடும்பத்தின் கிரீன் எனர்ஜி லிமிடெட் அமைக்க உள்ளது. இதற்காக அந்நாட்டின் அரசு நிறுவனத்துடன் கௌதம் அதானி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். வங்கதேசம்,…

நியூசிலாந்திற்கு 150 ரன்கள் இலக்கு.

நியூசிலாந்து ஜூன், 13 மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 9 விட்டுக்கட்டுகளை இழந்து…

அமெரிக்க எல்லையில் ரஷ்ய போர்க்கப்பல்கள்.

அமெரிக்கா ஜூன், 13 பனிப்போர் காலத்தில் இருந்தே ரஷ்யாவும் க்யூபாவும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றனர். உக்ரைன் போரில் அமெரிக்கா உதவி வரும் நிலையில், அமெரிக்காவின் எல்லை நாடான கியூபாவிற்கு ரஷ்யாவின் அதிநவீன போர்க்கப்பல்கள் சென்றுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும் அணு…

விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

லிலொங்வே ஜூன், 12 விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி…

பாகிஸ்தான் அணி வெற்றி.

கனடா ஜூன், 12 கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கனடா அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டை இழந்து 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் ஆரோன்…

தென்னாப்பிரிக்கா அணி வெற்றி.

தென்னாப்பிரிக்கா ஜூன், 11 வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் 46…

புதிய சாதனை படைத்தது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் ஜூன், 10 இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி புதிய சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் தொடக்க முதலே தடுமாறி வந்தனர். இதனால் 119 ரன்களுக்கு இந்திய…

இந்திய அணிக்கு சாதகமான நியூயார்க் மைதானம்.

நியூயார்க் ஜூன், 9 டி20 உலக கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ள நியூயார்க் மைதானம் இந்தியா அணிக்கு சாதகமாக இருக்கும் என செய்தி பரவி வருகிறது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேப்டன் ரோகித்…

உலகக்கோப்பை T20 கிரிக்கெட் திருவிழா.

இலங்கை ஜூன், 8 உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடர் 14வது லீக் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. Providence மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதேபோல, டல்லாஸ் மைதானத்தில் நடைபெறும்…

அமெரிக்காவிடம் வீழ்ந்த பாகிஸ்தான்.

அமெரிக்கா ஜூன், 7 டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. பதினோராவது லீக்கில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய அமெரிக்க…