Category: உலகம்

மோடிக்கு சீனா எதிர்ப்பு.

சீனா ஜூன், 7 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, தைவான் அதிபர் லாய் சிங்-டே வாழ்த்து தெரிவித்த நிலையில் அதற்கு மோடி பதிலளித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா தைவான் பிராந்தியத்திற்கு அதிபர் கிடையாது எனக் கூறியுள்ளது. மேலும் சீனாவுடன் ராஜதந்திர…

டைனோசரின் எச்சம் கண்டுபிடிப்பு.

அமெரிக்கா ஜூன், 7 அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோடாவில் டைனோசரின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறிவரும் நிலையில், 1630 கிலோ எடை 25 அடி நீளம், 10 அடி கொண்ட டைனோசரின் எச்சம் தற்போது…

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.

பாலஸ்தீனம் மே, 26 பாலஸ்தீனில் புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேற்று இஸ்ரேல் பகுதிகள் பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல்…

பிரென்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்.

பாரிஸ் மே, 26 பிரெஞ்சு ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இத்தொடரில் ஆண்கள் ஒற்றைய பிரிவில் சாதனையாளர்களான ஸ்பெயினை சேர்ந்த ரபீல் நடால் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் இருவரும் இளம்…

விரைவில் மூன்றாம் உலகப்போர்.

அமெரிக்கா மே, 19 அமெரிக்காவை திறமையற்ற முட்டாள்கள் ஆட்சி செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார். மினசோட்டாவில் பேசிய அவர், அமெரிக்காவில் கோழைகள் ஆட்சி நீடித்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மூன்றாம் உலகப் போர் தொடங்கும்.…

உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிஸ் திட்டம்.

ரஷ்யா மே, 1 ரஷ்யா -உக்ரைன் இடையிலான போரை நிறுத்தக்கோரி உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. ஜூனில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டு வரும் சூழலில், இதனை ஏகாதிபத்திய நாடுகள் நடத்தவுள்ள நாடகம் என ரஷ்ய…

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

பாகிஸ்தான் ஏப்ரல், 24 ஈரானுடன் வர்த்தக தொடர்பில் ஈடுபட்டால் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் செரீப்பை சந்தித்து…

தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.

தைவான் ஏப்ரல், 23 தைவானில் 9 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்த ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நேற்று மாலை தொடங்கி இரவு வரை கிழக்கு ஹுவாலியன் கவுண்டியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக…

பாகிஸ்தானிற்கு ஏவுகணை. 3 சீன நிறுவனங்களுக்கு தடை.

அமெரிக்கா ஏப்ரல், 21 பாகிஸ்தானிற்கு பேலிஸ்டிக் ஏவுகணை கருவிகளை வழங்கிய மூன்று சீன நிறுவனங்களுக்கும், ஒரு பெலாரஸ் நாட்டி நிறுவனத்திற்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அந்த நான்கு நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் வர்த்தக…

வெள்ளிப் பதக்கம் வென்ற ராதிகா.

ஜப்பான் ஏப்ரல், 14 U 23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் 19 வயதான இந்தியாவில் இளம் வீராங்கனை ராதிகா வெள்ளி வென்றுள்ளார். கிர்கிஸ்தானில் மகளிர் 68 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் ராதிகா, ஜப்பானின் நோனோகா ஒசாகிவுடன் மோதினார். இதில் 2-15…