பாரிஸ் மே, 26
பிரெஞ்சு ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இத்தொடரில் ஆண்கள் ஒற்றைய பிரிவில் சாதனையாளர்களான ஸ்பெயினை சேர்ந்த ரபீல் நடால் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் இருவரும் இளம் வீரர்களின் சவாலை எதிர்கொள்கின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி பட்டம் வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.