பாகிஸ்தான் ஏப்ரல், 24
ஈரானுடன் வர்த்தக தொடர்பில் ஈடுபட்டால் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் செரீப்பை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகள் இடையே பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக 8 ஒப்பந்தங்கள் கைதாக உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.