அமெரிக்கா விசா வாங்க மூன்று ஆண்டுகள் காத்திருப்பு.
அமெரிக்கா நவ, 23 அமெரிக்கா செல்பவர்கள் விசாவுக்காக காத்திருக்கும் காலம் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. முதல் முறை அமெரிக்கா செல்வோருக்கு யூ.எஸ் பிசினஸ் பி1 அண்ட் சுற்றுலா பி2 வகை விசா வழங்கப்படுகின்றன. கொரோனாவிற்கு பின் அமெரிக்கா செல்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.…