சவூதி நவ, 20
நீதிமன்ற வழக்குகளில் இருந்து சவுதி இளவரசர் சல்மானுக்கு விளக்கு அளித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டது. பத்திரிக்கையாளர் ஜமால் படுகொலையில் இளவரசருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கும் போது விளக்கு அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி உள்ளிட்ட வெளிநாடு தலைவர்களுக்கு ஏற்கனவே இதுபோன்ற விலக்கு அளிக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.