தாய்லாந்து நவ, 20
குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களுக்கான சர்வதேச மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. குடும்ப கட்டுப்பாடு திட்டங்களில் பிற நாடுகளுக்கு முன்னோடியாக செயல்பட்ட நாடு என்ற பிரிவின் கீழ் இந்தியாவிற்கு விருது வழங்கப்பட்டது. உலக மக்கள் தொகை 800 கோடியையும் இன்னும் சில வருடங்களில் மக்கள் தொகையில் இந்தியா சீனாவையே மிஞ்சும் என்ற செய்திகளில் பின்புலத்தில் இருந்த இந்தியாவிற்கு இந்த விருது கவனிக்கத்தக்கது.