மலேசியா நவ, 20
222 தொகுதிகளை கொண்ட மலேசிய பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் எக்கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவரான அன்வரின் கூட்டணிக்கு 82 முன்னாள் பிரதமர் யாசின் கூட்டணிக்கு 73 இடங்கள் மட்டுமே இதுவரை உறுதியாகியுள்ளன. தற்போது பிரதமரின் கூட்டணி 30 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.