அமெரிக்கா நவ, 23
நியூயார்க் மாகாணத்தில் 24 மணி நேரத்தில் 180 சென்டிமீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மாகாண அரசின் வேண்டுகோளை ஏற்று நியூயார்க் மாகாணத்தில் அதிபர் ஜோபைடன் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார். சாலைகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.