ஐரோப்பா நவ, 24
உக்கிரனுக்கு எதிரான போரில் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ரஷ்யா ஒரு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு 494 உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில், 58 பேர் எதிராகவும் 44 பேர் தீர்மானத்தில் இருந்து விலகியுள்ளனர். உக்ரைனில் மருத்துவமனை, பள்ளி, மின் நிலையங்கள் மீது ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றிய உள்ளது.