சவூதி அரேபியா நவ, 25
சவுதி அரேபியாவில் ஜெத்தா நகரில் வரலாறு காணாத மழை பொழிந்துள்ளது. 10 மணி நேரத்தில் சுமார் 24 சென்டிமீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் இடையில் ஒரு மணி நேரத்தில் 90 சென்டிமீட்டர் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திடீர் மழையை தாங்காமல் ஜெத்தா நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.