Category: உலகம்

பிறந்த குழந்தை உட்பட ஏழு பேர் பலி.

இத்தாலி நவ, 28 இத்தாலியில் கனமழையில் சிக்கி பிறந்த குழந்தை உட்பட ஏழு பேர் பலியாகி உள்ளனர். இஷியா தீவில் உள்ள காசாமிச்சியோலா நகரில் கடந்த சில ஆண்டுகளாக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில்…

நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உயர்வு.

இந்தோனேசியா நவ, 27 இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அளவுகோலில் 5.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடந்த மீட்பு பணிகள் மூலம் ஏராளமான…

கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம்.

கத்தார் நவ, 27 கத்தாரில் கால்பந்து போட்டியை காண பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இந்நிலையில் கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 2021 இல் முதன் முதலில் பதிவான மெர்ஸ் எனப்படும்…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டம்.

துபாய் நவ, 27 ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசியதினத்தை முன்னிட்டு துபாய் மம்ஸார் பகுதியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் பிரமாண்டமான பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இப்பேரணியில் 51 குழந்தைகள் அமீரகத்தின் தேசிய…

சீனாவில் கனடா ராப் பாடகருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை.

பீஜிங் நவ, 26 கனடா மற்றும் சீனா இடையிலான உறவு சமீபகாலமாக மோசமடைந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே மோதல் நீடிக்கிறது. இதன் காரணமாக சீனாவில் கனடா நாட்டை சேர்ந்தவர்களும், கனடாவில் சீனர்களும் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை…

உலகக் கோப்பையில் கத்தார் அணி தோல்வி.

கத்தார் நவ, 26 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் அணி 2-வது லீக் ஆட்டத்தில் செனக்கல் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 1க்கு 3 என்ற கோல் கணக்கில் கத்தார் தோல்வியடைந்தது. அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த கத்தார் உலகக்கோப்பை தொடரில் இருந்து…

ராணுவத்திற்கு புதிய தலைமை.

பாகிஸ்தான் நவ, 25 பாகிஸ்தான் ராணுவத்தின் உச்ச பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. தற்போதைய ராணுவ தளபதியின் பதவிக்காலம் வரும் 29ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே அவருடைய இடத்திற்கு சையது அசிம் முனீரை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப்…

வரலாறு காணாத கனமழை.

சவூதி அரேபியா நவ, 25 சவுதி அரேபியாவில் ஜெத்தா நகரில் வரலாறு காணாத மழை பொழிந்துள்ளது. 10 மணி நேரத்தில் சுமார் 24 சென்டிமீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் இடையில் ஒரு மணி நேரத்தில் 90 சென்டிமீட்டர் மழை பெய்ததாக…

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு ரஷ்யா.

ஐரோப்பா நவ, 24 உக்கிரனுக்கு எதிரான போரில் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ரஷ்யா ஒரு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு 494 உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில், 58 பேர் எதிராகவும் 44 பேர்…

துபாய் இரத்த தான மையம் மற்றும் கிரீன் குளோப் நிறுவனம் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம்.

துபாய் நவ, 24 ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அரசின் தலைமை இரத்த தான மையம் மற்றும் கிரீன் குளோப் நிறுவனம் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம் இரத்த தான மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த இரத்த தானத்தில் அமீரகத்தில்…