Category: உலகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டன் கொரோனா தொற்று.

வாஷிங்டன் டிச, 1 அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன்(வயது 76) கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்தது, தற்போது நான் நன்றாக…

இந்தியாவுக்கு சீனா கண்டனம்.

சீனா டிச, 1 உத்தரகாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களது பயிற்சி சீனா எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா ஒப்பந்தத்தை மீறுவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம்…

துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனுடன் கலந்துரையாடல் நிகழ்வு.

துபாய் டிச, 1 ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், அறந்தாங்கி அப்துல்லா கனி ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார். இந்நிகழ்ச்சியில், வாட்டர் வாய்ஸ் அறந்தாங்கி சாகுல்,ரெத்தினக்கோட்டை அசருதீன், அட்லஸ் கிட்சன்…

ஜாம்பி வைரஸுக்கு உயிர் கொடுத்த ஆய்வாளர்கள்.

ரஷ்யா நவ, 30 உறைந்த ஏரியில் புதையுண்டிருந்த 48,500 வருடத்திற்கு முந்தைய ஜாம்பி வைரஸுக்கு புத்துயிர் கொடுத்ததாக பிரென்ச் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏதேனும் நோய் பாதிப்பை ஏற்படுத்தினால் உலகில் மற்றுமொரு பேரழிவு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு.

ஆப்கானிஸ்தான் நவ, 30 ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் 16 பேர் உடல் சிதறிப் உயிர் இழந்தனர். மேலும் 24 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர் ஐபக் நகரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால்…

சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டது.

இங்கிலாந்து நவ, 30 இங்கிலாந்து சீனா இடையேயான பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தங்கள் நாட்டின் மதிப்புகள் நலனுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக சீனா ஹங்காயில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான…

பிரிட்டனில் 100 நிறுவனங்கள் அலுவலக பணி நேரம் குறைப்பு.

பிரிட்டன் நவ, 29 உலகில் பல நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற கொள்கைக்கு மாறிவருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளன. இதனால் பணியை தவிர்த்து மற்ற…

உயர் அழுத்த மின் கோபுரத்தில் தொங்கிய விமானம்.

அமெரிக்கா நவ, 28 அமெரிக்காவில் உயர்அழுத்த மின் கோபுரத்தின் மீது குட்டி விமானம் மோதி விபத்துக்குள்ளானது. மேரிலேண்ட் மாநிலம் மோன்ட்கோமெரி பகுதியில் இரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து மோன்ட்கோமெரி விமான…

துபாயில் கல்ப்கட்ஸ் மிஷன் சார்பில் நடந்த தனிமனித ஊக்குவிப்பு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சி.

துபாய் நவ, 28 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கல்ப்கட்ஸ் மிஷன் சார்பில் நடந்த தனிமனித ஊக்குவிப்பு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சி அமைப்பின் நிறுவரான பிரவீன் ஜோய், தாமோதரன் மற்றும் கல்ப் கட்ஸ் உறுப்பினர்கள் ஜெயராஜ், ஜெரின், ஹரிஷ், தீபக் தலைமையில்…

ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறப்பு.

நியூயார்க் நவ, 28 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்து உள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது.…