Category: உலகம்

துபாயில் அமீரக தமிழ் சங்க உறுப்பினர்களின் உல்லாச படகில் ஒன்றுகூடல் நிகழ்வு.

துபாய் டிச, 11 ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் சங்க உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் மெரினா கடற்கரையில் யார்ட் எனும் உல்லாச படகில் ஆடல்…

இந்தியாவின் செயலுக்கு ரஷ்யா திடீர் வரவேற்பு.

ரஷ்யா டிச, 11 ஜி7 நாடுகள் ரஷ்யாவின் எண்ணைய்க்கு விதித்த விலை உச்சவரம்புக்கு இந்தியா ஆதரவு அளிக்கவில்லை. இதற்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் என்னை இறக்குமதி 163.5 லட்சம் டன்களாக உள்ளது.…

செய்தியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

சவுதி டிச, 10 கத்தாரில் உலகக்கோப்பை ஃபிஃபா கால்பந்து போட்டியின் போது செய்தியாளர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது செய்தி கொடுத்துக் கொண்டிருந்த கிராண்ட் வால் என்ற அமெரிக்க…

உக்ரேனுக்கு 275 மில்லியன் அமெரிக்கா அறிவிப்பு.

அமெரிக்கா டிச, 10 ரஷ்யா-உக்ரைன் இடையே தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் உக்கிரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் அதிநவீன…

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க பிரபலம்.

அமெரிக்கா டிச, 7 அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தையில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.…

ஜப்பானில் பறவைக் காய்ச்சல்.

டோக்கியோ டிச, 7 ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து இறந்துபோன கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இது அங்கு பெரும்…

துபாயில் டேஸ்டி பிரியாணி நிறுவனம் நடத்திய அமீரகத்தின் 51 வது தேசிய தின கொண்டாட்டம்

துபாய் டிச,5 ஐக்கிய அரபு துபாயில் டேஸ்டி பிரியாணி நிறுவனம் சார்பில் அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டம் டேஸ்டி பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் ஹனீபா தலைமையில் துபாயில் உள்ள மம்சார் பூங்காவில் ஆடல் பாடல் நடனம், விளையாட்டுகள் என்று சிறப்பாக…

தேவிபட்டினம் நலச்சங்கம் சார்பாக நடந்த அமீரகத்தின் 51வது தேசிய தின நிகழ்ச்சி

துபாய் டிச, 4ஐக்கிய அரபு அமீரக துபாயில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நலச்சங்கம் சார்பாக அவ்வூரை சேர்ந்தவர்களால் நடந்த அமீரகத்தின் 51வது தேசிய தின நிகழ்ச்சி அமீரகத்தில் உள்ள உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் சீனி…

ஈமான் அமைப்பு சார்பாக 51-வது அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம்.

துபாய் டிச, 4ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சார மையம் சார்பாக துபாய் சபீல் பூங்காவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டம் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லா…

துபாயில் கூத்தாநல்லூர் குடும்பங்கள் நடத்திய அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டம்

துபாய் டிச, 4ஐக்கிய அரபு அமீர்சகத்தின் 51வது தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக அமீரகத்தில் வசிக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர்கள் (KEO) தனது குடுமபத்தினருடன் துபாயில் உள்ள சபீல் பூங்காவில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். இக்கொண்டாட்டம் காலை 9 மணிக்கு…