Category: உலகம்

துபாயில் புதிதாக திறக்கப்பட்ட ஹாஜி பாய் பக்கெட் பிரியாணி.

துபாய் டிச, 19 ஐக்கிய அரபு அமீரக துபாயில் ஹோரலென்ஸ் பகுதியில் ஹாஜி பாய் பக்கெட் பிரியாணி என்ற கடை அதன் நிறுவனர் கும்பகோணத்தை சேர்ந்த ஹாஜி பாய் தலைமையில் அந்நிறுவனத்தின் ஆதரவாளர் அமீரகத்தைசேர்ந்த முஹம்மது வாலித் மற்றும் Spread Smiles…

ட்விட்டர் தலைமையில் இருந்து விலகும் எலன் மஸ்க்.

அமெரிக்கா டிச, 19 எலான் மஸ்க் தான் ட்விட்டர் தலைவராக நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்று POLL மூலம் கேள்வியை எழுப்பி உள்ளார். அத்துடன் மக்கள் ஓட்டுக்கு கட்டுப்படுவதாகவும் கூறியுள்ளார். அவரின் இந்த POLL க்கு இதுவரை 57 சதவீதம் மேற்பட்டோர்…

ஒரு கிலோ கோழிக்கறி 1200 ஆக உயர்வு.

இலங்கை டிச, 18 பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் தற்போது கோழிக்கறி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகி வந்த கோழிக்கறி கிலோவிற்கு 200 வரை உயர்ந்துள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்…

புதினிடம் வலியுறுத்திய மோடி.

புதுடெல்லி டிச, 17 உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், பிரதமர் மோடி வலியுறுத்துள்ளார். தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு பேசிய அவர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற…

கிறிஸ்துமஸ் செலவுகளை குறைத்து உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வாஷிங்டன் டிச, 15 உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப்…

அமீரகத்தில் நடைபெற்ற எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் (LOGO) சின்னம் வெளியீடு விழா.

துபாய் டிச.15- ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கும் (Einstein World Record) எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் துவக்கம் மற்றும் LOGO சின்னம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் மற்றும் சமூக பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…

பேருந்து விபத்தில் 13 பேர் பலி.

நேபாளம் டிச, 14 நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.கவ்ரேபலன்சோக் மாவட்டத்தில் திருவிழாவுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்தில் 30 பேர் பயணம் செய்தனர் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது.…

இந்தியா- சீனா மோதலால் உயர்மட்ட ஆலோசனை.

சீனா டிச, 13 இந்தியா சீனா எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது இந்த மோதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார். வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு…

சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள்.

கொழும்பு டிச, 13 கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய விமானங்களை இயக்கி வந்தது. இதற்கிடையே கடந்த 2020ம் ஆண்டு…

புதிதாக ஒரு வைரஸ். உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.

கத்தார் டிச, 13 மெர்ஸ் எனப்படும் மற்றொரு வைரஸ் கொரோனா அளவில் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அரேபியாவில் உருவானது என்றும் ஒட்டகத்திலிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…