இலங்கை டிச, 18
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் தற்போது கோழிக்கறி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகி வந்த கோழிக்கறி கிலோவிற்கு 200 வரை உயர்ந்துள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து முட்டை விலை அதிகரிப்பால் கிறிஸ்துமஸ் கேக் விலை உயரும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.