அமெரிக்காவை உலுக்கும் குளிர்.
அமெரிக்கா டிச, 24 அமெரிக்கா குளிர் காற்றால் நடுங்கி வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை மைனஸ் 20 முதல் மைனஸ் முப்பது வரை குறைந்து வருகிறது. இதன் காரணமாக காற்றழுத்தம் குறைந்து பெரும் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம்…
அமெரிக்கா டிச, 24 அமெரிக்கா குளிர் காற்றால் நடுங்கி வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை மைனஸ் 20 முதல் மைனஸ் முப்பது வரை குறைந்து வருகிறது. இதன் காரணமாக காற்றழுத்தம் குறைந்து பெரும் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம்…
அமெரிக்கா டிச, 24 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த பின்பு கூடுதலாக ராணுவ உதவிகள் செய்யப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு எதிரான போரில் உக்கிரைனுக்கு அமெரிக்கா தரும் ஆயுதங்களை களையெடுப்போம் என்று ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்…
துபாய் டிச, 24 ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் நான்காவது ஆண்டாக அபுதாபி ADNOC சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி தெருவை சேர்ந்த அபுதாபியில்…
துபாய் டிச, 22 ஐக்கிய அரபு அமீரக துபாயில் வணிகம் குழுவினர் நடத்திய உலகளவில் உள்ள தமிழ் நாடு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் மூன்றாவது சந்திப்பு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஐக்கிய அரபு அமீர துபாயில் ஏர்போர்ட் சாலையில்…
ஐரோப்பா டிச, 22 பறவைக் காய்ச்சல் ஐரோப்பிய நாடுகளை வரலாறு காணாத வகையில் உலுக்கி வருகிறது. கடந்த ஓராண்டில் 37 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 2500 பண்ணைகளில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார்…
ரஷ்யா டிச, 22 உக்கரைனுடனான போரில் அணு ஆயுதம் தேவைப்படின், அதுவும் தயார் நிலையில் வைக்கப்படும் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். படைத்தளபதிகளுடன் பேசிய புதின், உக்ரைனில் ரஷ்யாவின் இலக்குகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டப்படும் இதற்கு படைத்தளபதிகளுக்கு தேவையான…
அமெரிக்கா டிச, 21 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃபெர்ண்டேல் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 70 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட…
ஜப்பான் டிச, 21 ஜப்பானுக்கு வடகொரியா கடும் மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக தாக்குதல் திறனை அதிகரிக்க ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. ஜப்பானின் இந்த புதிய ராணுவ கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள…
ஆப்கானிஸ்தான் டிச, 21 ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்றும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டுக்கு…
சீனா டிச, 20 சீனாவில் மருத்துவமனைகள் கொரோனாவால் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளி வருகின்றன அந்த வரிசையில் ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொற்றியல் நிறுவன எரிக் இன்னும் 90 நாட்களில் உலகில் 10 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டு…