கத்தார் டிச, 13
மெர்ஸ் எனப்படும் மற்றொரு வைரஸ் கொரோனா அளவில் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அரேபியாவில் உருவானது என்றும் ஒட்டகத்திலிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்தாருக்கு சென்றுள்ள கால்பந்து ரசிகர்கள் ஒட்டகங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.