அமெரிக்கா டிச, 7
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தையில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் ஏற்கனவே லோதா குரூப்புடன் ட்ரம்பின் நிறுவனம் ரியல் எஸ்டேட் ப்ராஜெக்ட்டில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது