Category: உலகம்

இனி காவல்துறை நற்சான்றிதழ் தேவையில்லை.

சவூதி நவ, 18 சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா உடனான பலமான உறவு மட்டும் கூட்டு காரணமாக இந்த முடிவை…

கொரோனா கட்டுப்பாட்டில் சீனா.

சீனா நவ, 18 உலகின் பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டாலும் சீனாவில் பாதிப்பு இன்னும் குறையவில்லை. இதனால் நாட்டின் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜீரோ கோவிட் பாலிசி கட்டுப்பாடு அமலில்…

அமீரகத்தில் நடைபெற்ற எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் (LOGO) சின்னம் வெளியீடு விழா.

துபாய் டிச.15 ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கும் (Einstein World Record) எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் துவக்கம் மற்றும் LOGO சின்னம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் மற்றும் சமூக பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…

பிரிட்டனில் பணவீக்கம் உயர்வு.

பிரிட்டன் நவ, 17 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரிட்டனின் பணவீக்கம் 11.1% உயர்ந்துள்ளது 10.7 %என்ற அளவில் இருக்கும் என்ற பொருளாதார வல்லுனர்களின் கணிப்பையும் தாண்டி பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்த 1981 க்கு பிறகு இந்த அளவு பணம் வீக்கத்தை…

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 50 சதவீத மின்சாரம் பிரதமர் மோடி கருத்து.

இந்தோனேசியா நவ, 16 2030 ம் ஆண்டுக்குள் 50% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர் எரிசக்தி விநியோகத்தில் தடையை ஊக்குவிக்க கூடாது…

ஷார்ஜாவில் WIT (Where In Tamilnadu) பெண்கள் அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம்.

துபாய் நவ, 14 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா மியா மாலிலுள்ள (NESTO) நெஸ்டோ ஹைப்பர் மார்க்கட்டில் வளாகத்தில் WIT (Where In Tamilnadu) என்ற பெண்கள் அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இக் கொண்டாட்டத்தில் அமைப்பின் தலைவி மெர்லின்…

ஒரு தமிழ் குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரிகளுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அமீரக குடியரசு.

துபாய் நவ,13 தமிழர்களுக்கு பெருமையான தருணம், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அவர்களின் சிறந்த கல்வித் திறனைப் பாராட்டி, மிகவும் விரும்பப்படும் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இந்த கோல்டன் விசா என்பது நீண்ட கால…

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் மீலாது நபி சர்வதேச பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா.

துபாய் நவ, 13 ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஈமான் சார்பில் மீலாது நபி விழாவையொட்டி சர்வதேச அளவில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று துபாயில் நடைபெற்றது. இவ்விழா ஈமான்அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம்…

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு காந்தி அமைதி விருது.

அமெரிக்கா நவ, 13 ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு 2022 ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் காந்தி அறக்கட்டளை அகிம்சைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்விருதை வழங்கி இருக்கிறது. காந்தி வலியுறுத்திய அஹிம்சையை உலக முழுவதும்…

பிஜி தீவில் ரிக்டரில் 6.9 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

நியூயார்க் நவ, 12 பிஜி தீவின் மேற்கு வடமேற்கே 399 கி.மீ. தொலைவில் சுவா என்ற இடத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 587.2 கி.மீ. ஆழத்தில்…