இந்தோனேசியா நவ, 16
2030 ம் ஆண்டுக்குள் 50% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர் எரிசக்தி விநியோகத்தில் தடையை ஊக்குவிக்க கூடாது எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை அவசியம் என்ற அவர், பசுமையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதிப்பூண்டு உள்ளது என கூறினார்.