Category: உலகம்

சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் திட்டம். வெள்ளை மாளிகை தகவல்.

வாஷிங்டன் நவ, 11 இந்தோனேசியாவின் பாலியில் வரும் 14 ம்தேதி ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள…

ரஷ்ய பள்ளி மாணவிகளுக்கு ராணுவ பயிற்சி.

ரஷ்யா நவ, 11 உக்ரைணை வெல்ல ரஷ்யா 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளது தற்போது பள்ளி அளவிலிருந்து பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த ராணுவ பயிற்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என…

அமீரகத்தில் செயல்படும் WIT (Where In Tamilnadu) அமைப்பு நடத்தும் தீபாவளி கொண்டாட்டம்.

துபாய் நவ, 9 அமீரகத்தில் செயல்படும் WIT (Where In Tamilnadu) அமைப்பு நடத்தும் தீபாவளி கொண்டாட்டம் வருகிற நவம்பர் 13 ம் தேதி மாலை 5 மணியளவில் ஷார்ஜா அல் நாதா பகுதியில் மியா மாலில் உள்ள நெஸ்டோ ஹைப்பர்…

ரஷ்யாவிடமிருந்தே எண்ணெய் வாங்குவோம்.

ரஷ்யா நவ, 9 நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ரஷ்யா இடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உலகின் 3 வது பெரிய எண்ணெய் நுகர்வோராக இந்தியா இருந்து வரும் நிலையில் ரஷ்யாவின் மிகுந்து…

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6 பேர் மரணம்.

நேபாளம் நவ, 9 நேபாளத்தில் இன்று மிகப்பெரிய சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன இதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்…

அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு.

அமெரிக்கா நவ, 8 அடுத்த வாரம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சூசகமாக ட்ரம்ப் கூறி வந்தார். இந்நிலையில் நவம்பர்…

சீயானுக்கு கோல்டன் விசா.

துபாய் நவ, 8 துபாய் சென்ற சீயான் விக்ரமுக்கு மேளதாளம் முழங்க ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு கோல்டன் விசா வழங்கப்பட்டது. அதேபோல் நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. கோல்டன் விசா…

துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் விஜய் டிவி புகழ் நீயா நானா கோபிநாத்துடன் தேநீர் நிகழ்ச்சி.

துபாய் நவ, 7 தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த தமிழக விஜய் டிவி புகழ் கோபிநாத், அறந்தாங்கி அப்துல்லா கனி மற்றும் நண்பர்கள் ஏற்பாடுசெய்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார். இந்நிகழ்ச்சியில் அலய்டு மோட்டார்ஸ் நிறுவனரும் ஈமான் அமைப்பின் துணைத்தலைவருமான கமால், ஈமான்…

அமீரக சார்ஜா புத்தகக் கண்காட்சியில் தாய் மற்றும் 6 வயது மகள் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா.

துபாய் நவ, 7 ஐக்கிய அரபு அமீரகம் – சர்வதேச ஷார்ஜா 41வது புத்தகக் கண்காட்சியில் கடந்த 5ம் தேதி (சனிக்கிழமை) அன்று தமிழ்நாடு ஈரோட்டை சேர்ந்த துபாயில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் முனைவர் ஸ்ரீ ரோகிணி எழுதிய ஐந்தாவது புத்தகம்…

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அரபிக் கவிதைகள் “உப்பு” நூல் வெளியீடு.

துபாய் நவ, 6 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறைப் பேராசிரியர் முனைவர் அ. ஜாகிர் ஹுசைன் அரபியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ள அமீரக எழுத்தாளர் கவிஞர் டாக்டர் ஷிஹாப் கானம் கவிதைகள் “உப்பு” எனும் தலைப்பில் நேற்று மாலை…