துபாய் நவ, 8
துபாய் சென்ற சீயான் விக்ரமுக்கு மேளதாளம் முழங்க ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு கோல்டன் விசா வழங்கப்பட்டது. அதேபோல் நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டின் குடிமக்கள் போலவே அனைத்து சலுகைகளிலும் அனுபவிக்கலாம். UAE ன் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100% உரிமையை அனுபவிக்க முடியும்.