Category: உலகம்

ஷார்ஜா அல்புதீனா லூலூ வளாகத்தில் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி நாள் கொண்டாட்டம்

துபாய் நவ, 5 ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி நாள் கொண்டாட்டம் கடந்த வியாழக்கிழமை 3 ம் தேதியன்று அன்று அமீரகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன் ஒருபகுதியாக் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் அல் புத்தீனா லுலு சென்டரில் வைத்து இந்த…

ட்விட்டரில் அதிக ஃபாலோவர்ஸ் இவருக்குத்தான்

வாஷிங்டன் நவ, 5 ட்விட்டரில் அதிகப்படியாக 133.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக்க ஒபாமா. இதனைத் தொடர்ந்து வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனர் 113 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்று.மேலும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் பட்டியலில் இந்தியா…

குரங்கு அம்மை பரவல் எதிரொலி. சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்.

ஜெனீவா நவ, 2 உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு…

குஜராத் பால விபத்து. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்.

வாஷிங்டன் நவ, 1 குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால்,…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.

இஸ்லாமாபாத் நவ, 1 பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தி இருந்து 300 கி.மீட்டருக்கு அப்பால் இன்று அதிகாலை 1.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட…

உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை.

மென்லோபார்க் நவ, 1 இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் நேற்று திடீரென முடங்கியது. இதை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என டுவிட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில்…

ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி .

துபாய் அக், 31 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் அல் ஹுதா குழந்தைகள் திறன் மேம்பாட்டு மையம் (சுலோக்சனா வீரகுமார்) மற்றும் அல் ரீம் மருத்துவ மற்றும் நோயறிதல் மையம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஷார்ஜா அல் புத்தீனா…

அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி. இந்திய அரங்கம் திறப்பு.

அபுதாபி அக், 31 அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சார்பில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த…

மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்களுக்கு புதுச்சேரி அரசு அனுப்பிய மருந்துகள்.

கொழும்பு அக், 31 இலங்கையின் மலையக பகுதிகளில் வசிக்கும் தமிழர்களான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மலையக தோட்ட தொழிலாளர்களுக்கான அரசியல் கட்சியான சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்தது. இந்த…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை .

வடகொரியா அக், 28 உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது.…