Category: உலகம்

பார்வையற்ற மாணவ மாணவிகள் தங்கும் விடுதியில் தீ விபத்து.

முக்கோனோ அக், 26 உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கோனோ மாவட்டத்தில் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை அதிகாலை இங்குள்ள மாணவியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது…

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு.

நைரோபி அக், 26 பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்தும், ராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இவர் இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு சென்று விட்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில்…

துபாய் ஈமான் அமைப்பின் சேவைகளை பாராட்டிய துபாய் சமூக நலத்துறை தலைமை நிர்வாக இயக்குனர் டாக்டர் உமர்.

துபாய் அக், 25 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசின் சமூக நலத்துறை ஆணையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் மேதகு டாக்டர் உமர் முத்தண்ணாவை மரியாதை நிமித்தமாக துபாயில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் தமிழ் சமூக அமைப்பான ஈமான்…

கெர்சன் நகரிலிருந்து மக்கள் உடனே வெளியேற வேண்டும்.
ரஷிய அதிகாரிகள் உத்தரவு

கீவ் அக், 22 உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வரும்…

பிரிட்டனின் அடுத்த பிரதமர். கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக் முன்னிலை

லண்டன் அக், 21 பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என…

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

பெய்ஜிங் அக், 20 உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு…

மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் இஸ்மாயில் அறிவிப்பு.

மலேசியா அக், 19 மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மலேசிய நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய மலேசிய பிரதமர் இஸ்மாயில், நாடாளுமன்றத்தைக் கலைக்க மன்னரைச் சந்தித்து ஒப்புதல் பெற்றதாக அறிவித்துள்ளார். மலேசியாவில்…

ரஷியாவில் ராணுவ விமானம் மோதி விபத்து.

மாஸ்கோ அக், 19 ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை…

ஐ.நா. பொதுச் செயலாளர் இன்று இந்தியா வருகை

நியூயார்க் அக், 18 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1,…

அமீரகத்தில் தமிழ் கற்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ்

.துபாய் அக், 15 ஐக்கிய அரபு அமீரக துபாயில் நடந்த சர்வதேச வர்த்தக குழுமத்தின் 2 வது சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள்…