சவூதி நவ, 18
சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா உடனான பலமான உறவு மட்டும் கூட்டு காரணமாக இந்த முடிவை சவுதி எடுத்துள்ளது. மேலும் சவுதியில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.