Category: உலகம்

கொரோனா தடுப்பு. இந்தியர்கள் இதைப் பின்பற்ற வேண்டும்.

இலங்கை ஜன, 15 இலங்கையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அந்நாட்டு சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருப்பதுடன் 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்…

இந்திய மாணவருக்கு உதவித்தொகை.

அமெரிக்கா ஜன, 15 அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஷ் பட்டேல் என்ற மாணவருக்கு கழிவு நீரை குடிநீராக மாற்ற ரூ.9.56 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். உலகின் வறண்ட பகுதிகளின்…

ராணுவ தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் மரணம்.

மாலி ஜன, 13 மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மேற்கு முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…

அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்.

அமெரிக்கா ஜன, 12 தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை நேற்று முடங்கியது‌ விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில் அமெரிக்கா முழுவதும் உள்நாட்டு பன்னாட்டு விமானங்கள் உடனடியாக தரையிறங்குமாறு உத்தரவிடப்பட்டது. 5000 க்கும் மேற்பட்ட உள்நாட்டு…

போனஸாக 50 மாத சம்பளம்.

தைவான் ஜன, 10 தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் என்ற மரைன் நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தனது ஊழியர்களுக்கு 50 மாத சம்பளம் கிட்டத்தட்ட 54 லட்சம் வழங்கியுள்ளது.…

துபாயில் கோல்டன்விசா பெற்ற டிவி புகழ் தொகுப்பாளினி DD.

துபாய் ஜன, 8 ஐக்கிய அரபு அமீரகத்தில் முக்கிய பிரமுகர்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகதை சேர்ந்த நடிகையும் மற்றும் டிவி தொகுப்பாளியான DD என்ற அழைக்கப்படும் திவ்ய தர்ஷினிக்கு ஐக்கிய அமீரகத்தின்கோல்டன்…

துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் நடைபெற்ற கிபி ஹஜ் உம்ரா நிறுவனத்தின் உம்ரா வழிகாட்டும் தமிழ் நிகழ்ச்சி.

துபாய் ஜன, 8 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் உள்ள அன்னபூர்ணா உயர்தர சைவ உணவகத்தின் மேல்மாடியில் உள்ள நிகழ்ச்சி அரங்கில் புனித மக்காவிற்கு செல்லும் உம்ரா பயணத்திற்கான தமிழ் முறை வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஜாபிர்…

முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது வழக்கு.

அமெரிக்கா ஜன, 7 அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6 ம்தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிப்பதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள்…

கடத்தல் தலைவர் கைதால் வெடித்த வன்முறை.

மெக்சிகோ ஜன, 7 மெக்சிகோவில் உள்ள மிகப்பெரிய கடத்தல் கும்பலின் தலைவனின் மூத்த மகனை நேற்று முன்தினம் காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு…

கொரோனா தொற்றை அரசியல் ஆக்க வேண்டாம். சீனா தகவல்.

சீனா ஜன, 5 சீனா கொரோனா விவாகரத்தில் வெளிப்படுத்த தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று விவகாரத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில்…