Category: உலகம்

ரஷ்யா வெல்வதில் சந்தேகம் இல்லை. புதின் கருத்து.

ரஷ்யா ஜன, 19 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை தொடங்கியது. உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருவதால் உக்கிரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்கிரைனில் நுழைந்துள்ள ரஷ்யப்படைகள் போரில்…

ரஷ்யாவிற்கு பெரும் சேதம் உக்கரை அதிர்ச்சி தகவல்.

ரஷ்யா ஜன, 18 ரஷ்யா-உக்ரைன் இடையே போர் 2022 பிப்ரவரி மாதம் தொடங்கியது. இருதரப்பு தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்கிரேன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு ஏற்படும் சேதம் குறித்து தகவல் அளித்து வருகிறது.…

சீனா ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து.

சீனா ஜன, 17 சீனாவின் கிழக்கு லியோனிங் மாகாணம் பான்ஜின் நகரில் இரசாயனங்களை உற்பத்தி செய்யும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீப்பிழம்பு எழுந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. வெடி விபத்தால் ஆலையின் ஒரு பகுதி…

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு. ஆறு பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா ஜன, 17 கலிபோர்னியாவில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். 6 மாத குழந்தையும் ஒன்று. ஆயுதம் ஏந்திய இருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு கும்பல் சம்பந்தப்பட்ட செயல் என்றும்…

ஏவுகணை தாக்குதல். பலி எண்ணிக்கை உயர்வு.

உக்ரைன் ஜன, 17 உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.…

தொடரும் மீட்பு பணி.

நேபாளம் ஜன, 16 நேபாள விமான விபத்து நடந்த இடத்தில் இன்றும் தேடுதல் பணி தொடரும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர்…

ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் மற்றும் லூலூ இணைந்து நடத்திய பொங்கல் கொண்டாட்டம்

துபாய் ஜன, 16 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் மற்றும் லூலூ இணைந்து நடத்திய தமிழர் திருநாள் பொங்கல்தின கொண்டாட்டம். க்ரீன் குளோப் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் ஜாஸ்மீன் தலைமையில் அல்மாஷா ஒருங்கிணைப்பில் ஷார்ஜா அல்புதீனா லூலூ…

மிகப்பெரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை.

இந்தோனேஷியா ஜன, 16 மேற்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் சில சேதமடைந்துள்ளன. இதனால் உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும்…

துபாய் சிவன் கோயிலில் தேமுதிக அமீரகப்பிரிவு பொங்கல் கொண்டாட்டம்.

துபாய் ஜன, 15 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தேமுதிக தலைவர் கேப்டன்விஜயகாந்த் உடல்நலம் நலம் பெற வேண்டி துபாயில் உள்ள சிவன் கோயிலில் விஜயகாந்த் பெயரில் பொங்கல் அமீரக தேமுதிக சார்பாக பிரார்த்தனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக…

மீண்டும் மிரட்டும் கொரோனா 60,000 பேர் பலி.

சீனா ஜன, 15 சீனா கடந்த ஓராண்டாக கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் தற்போது சீனா உட்பட பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 35 நாட்களில் சீனாவில் கொரோனா காரணமாக 60,000 பேர் உயிரிழந்ததாக…