Category: உலகம்

அழகு நிலையங்களுக்கு தடை!

காபூல் ஜூலை, 5 ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்துவதற்கு தாலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆப்கனின் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்கள் இயங்குவதற்கு உடனடியாக…

இந்தியாவின் விரிவாக்கம் வேகமெடுக்கும்.

புதுடெல்லி ஜூலை, 2 மத்திய கிழக்கு நாடுகளில் புவிசார் அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பாரின் பாலிசி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விதழ் கட்டுரையில், ‘மத்திய கிழக்கு நாடுகளில் யூஎஸ்ஏ இனி முக்கியமான நாடாக இருக்க முடியாது. சவுதியும் UAEயும்…

வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து இன்று மோதல்.

ஜிம்பாப்வே ஜூலை, 1 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாபேவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது லீக் முடிந்து சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிஸ் ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை…

மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை.

அமெரிக்கா ஜூலை, 1 பல்கலைக்கழக சேர்க்கையில் இனம், ஜாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் இட…

ஆஷஸ் 2 வது டெஸ்ட் இன்று ஆரம்பம்.

லண்டன் ஜூன், 28 இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லாட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி முடிந்துள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியடைந்த நிலையில், இந்த போட்டியில்…

ரஷ்ய இராணுவத்தை புகழ்ந்த புதின்.

ரஷ்யா ஜூன், 28 உக்கிரனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவிய வாக்னர் தனியார் ஆயுத குழு திடீரென ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி அதிர்ச்சி அளித்தது. பின்னர் பல்வேறு நடவடிக்கைகளால் வாக்னர் குழு பின்வாங்கியது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் புதின்…

வடகொரியா கடும் எச்சரிக்கை.

வடகொரியா ஜூன், 27 கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர் நடைபெறும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது வட கொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தென் கொரியாகும் அமெரிக்காவும் இணைந்து கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதப்போர் ஏற்படும்…

ஆஸ்கார் விருதுக்கான விதிகளில் மாற்றம்.

நியூயார்க் ஜூன், 25 சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, அட்லாண்டா உள்ளிட்ட 6 நகரங்களில் அமைந்துள்ள திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கு திரையிடப்பட்ட திரைப்படங்கள், சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு தகுதி…

உலகின் பழமையான மொழி தமிழ்.

அமெரிக்கா ஜூன், 25 உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ் என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த மோடி அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில்…

தங்கச் சுரங்கத்தில் விபத்து 31 பேர் பலி.

தென்னாப்பிரிக்கா ஜூன், 25 தென்னாபிரிக்காவில் தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் ஏராளமான தங்க சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது. இந்நிலையில் பிரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 31…