வடகொரியா ஜூன், 27
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர் நடைபெறும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது வட கொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தென் கொரியாகும் அமெரிக்காவும் இணைந்து கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதப்போர் ஏற்படும் சூழ்நிலைக்கு தள்ளுகின்றன இதே நிலை தொடர்ந்தால் இதுவரை இல்லாத வகையில் அணு ஆயுத போர் நடைபெறும் அது பேரழிவு தரக்கூடியதாகவும் மீள முடியாததாகவும் இருக்கும் என எச்சரித்துள்ளது.